இன்று நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு

3-வது நாள் 28-9-2022 ( புதன் கிழமை) வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்) பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும். திதி : திருதியை கோலம்: மலர் கோலம் போட வேண்டும். பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல். ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி. பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு … Continue reading இன்று நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு